Posts

Showing posts from February, 2017

ஹைட்ரோகார்பன் திட்டம் - மாறுவேடத்தில் ஊடுருவி இருக்கும் அன்றைய மீத்தேன் திட்டம்..!!

Image
வறண்ட பூமியாய் மாறும் தமிழகம்..! சென்ற ஆண்டு வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயம் மீத்தேன் எரிவாயு திட்டம்..! பாமரன் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய திட்டம்; மக்களின் நலன் கருதாது மத்திய அரசால் திணிக்கப்பட்ட திட்டம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீழ்த்தும் திட்டம்; உச்சநீதிமன்ற உத்தரவோடு உதரப்பட்ட திட்டம்;                        இன்றைய தமிழகத்தில்,  நொடிக்கொரு முக்கிய செய்தியும், மணிக்கொரு முதலமைச்சரும் மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் நம்மை திசைதிருப்பி மாறுவேடத்தில் புறவாசல் வழியே ஊடுருவி இருக்கும் அன்றைய மீத்தேன் திட்டம் தான் இன்றைய ஹைட்ரோகார்பன் திட்டம்..!                        புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரின் நடுவே அமைந்துள்ள ஒரு கிராமம் தான் நெடுவாசல். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ONGC (Oil & Natural Gas Corporation) எனும் இந்திய பன்னாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பூமிக...