Posts

Showing posts from February, 2020

அணுவும் மறவாது..!

சிறுபுன்னகை, செவ்விதழ் சிந்தும் பொடி முத்தங்கள், கைவிரல்தனின் கொடி வருடல்கள், இடையில் இடற்படுகையில் சிறு அழுத்தங்கள், இமையிரண்டும் சிமிட்டா நொடி பொழுதுகள், மார்போடு மதியிழந்து மயங்கும் நிமிடங்கள், தேகத்தனல்தனில் சுகங்காணும் அங்கங்கள், கண்ணக்கதுப்பு காட்டிக் கொடுக்கும் நேரங்கள், உன் கைவளைக் காவலுக்குள் சிக்கி சிணுங்கும் நாட்கள், அனைத்தும் அணுவும் மறவாது அழகாய் சேர்த்திருக்கிறேன்...! அசைபோடும் போதெல்லாம் உன் மடியில் சாய்ந்து இருக்கிறேன் 😘😘😘