Posts

Showing posts from May, 2011

அன்பு

அன்பு,           யாரையும் எளிதில் ஈர்த்துவிடும்,                 விழிகள் கண்டு பேசும் போதே            விந்தைகள் பல மனதில் புரிந்து                  வார்த்தைகளை விளக்கி,           விழியே வெளிபடுதிவிடும் நம் கருத்துக்களை!!!                               கைகளை கோர்த்து நடக்கும் போது                     சத்தமில்லாமல் சத்தியம் செய்கிறாய்             நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று !!!            காணத் துடிக்கும் கண்கள் கண்ணியத்துடன் கூறுகின்றது              ...