மழை !!!

                               
மழை ....
        மண்ணின் காதல் ,
        உயிரின் தேடல் ,
        அன்பின் உறைவிடம் ,
        பண்பின் பிறப்பிடம்.....

        மின்னல் வெட்டி அடிக்க ,
        வானம் மத்தளம் கொட்ட ,
         மயில்கள் நாட்டியம் ஆட ,
         கானப் பறவைகள் கீதம் பாட ,
         முல்லை மலர்கள் தோரணமாக ,
         மூங்கில் மரங்கள் வீணை மீட்ட ,
          மண்ணை மணக்க வரும் மணமகன் ,
                                               மழை .......

Comments

  1. ஆர்த்தி... கலக்கிட்ட போ..

    ReplyDelete
  2. Simply superb. malaiku mannuku- ulla kadhal-a unnarchi ponga ezhuthi irukeenga..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!