வின்காலை கதிரவன் மறைந்ததும்,
இரவு தேவதை வருமுன்,
வானம் எனும் கொடியில்,
வெள்ளை நிற பூக்களை,
அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர் தோன்றி,
பின்பு கொடி முழுதும் படரும்,
விண்மீன் கூட்டமே .....
So, it was a day before my 25th birthday when this title suddenly hit me, just like it happens for most of my friends out there. Of course, for a blogger like me, the difficult part is to get a title than the content. All things considered, ready with my next blog today on Perks of turning 25...! I have always had this fascination about celebrating my birthday like a Disney princess with too many surprises right from midnight, until it was a week before when I realized that birthdays are the reminders to live the remaining life left with tranquility. Hence Perk #1 Realization! Of course, it is not right the first day of your 25 th birthday you realize the whole philosophy of life. Yet, in the event of stepping in to 25, almost completing quarter century on earth, gradually you introspect yourself. Am I happy with what am I doing now? What I really want to do? Am I prioritizing what I wanted? Is this the path to happiness? are the few common questions you come up wi...
நேற்று வரை ராதிகா நாடகத்தை, எதற்காகவும் விட்டுக்கொடுக்காத என் தாய், தொலைக்காட்சி பெட்டி இருக்கின்ற ஒரே காரணத்திற்காக, சானல்களை ஓட விடும் தந்தை, அதிகாலை கல்லூரி பேருந்தை பிடிக்க, ஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லும் என் தங்கை, ஓயாமல் ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்புகளை, மட்டுமே காணும் என் மாமா என்று அனைவரும் இன்று பிக் பாஸ் பார்வையாளர்கள். அத்தகைய ஆளுமையை கொண்ட பிக் பாஸ் -ஐ தலைவணங்குகிறேன். மக்களின் மனதை படித்து, தன் பிடியில் தக்க வைக்க அறிந்தவன் எவனாயினும் அவன் பாராட்டுக்குரியவனே. பிக் பாஸ், இது சித்திரக்கிப்பட்ட தொடர், சுத்திகரிக்கப்பட்ட உண்மை, ஏமாற்று யுக்தி, எழுதி வைத்து நடிப்பது, முட்டாள்தனம் என்று ஏகப்பட்ட கருத்துக்கள் உலா வரினும் இதை பார்க்கதவர் யாரும் இலர். முகநூல் தொடங்கி முட்டு சந்து வரை எங்கும் எதிலும் பிக் பாஸ். தெருவோர சிறார்கள் மட்டைப்பந்து குழு பிரிப்பது போல் ஆளுக்கொரு முகநூல் குழு அமைத்து விருப்புகளையும், வெறுப்புகளையும், அதிருப்திகளையும், ஆதரவுகளையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இ...
வாழ்க்கை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், நமக்கு ஏதேனும் ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தொழில்நுட்பம், இயந்திரம் போன்ற விலைபொருட்கள் தொடங்கி, மனிதர்கள், உணர்வுகள், இழப்புகள், வெற்றி, தோல்வி, உறவுகள் போன்ற விலைமதிப்பில்லா மெல்லிய விடையங்கள் வரை. வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் அறிமுகமே. முதல் அனுபவம் கூட அறிமுகம் தான். பிறந்த குழந்தைக்கு அழுகை அறிமுகம், அந்த அழுகையின் ஊடே தாய்க்கு தன் பிள்ளையின் பசி அறிமுகம். இப்படி அறிமுகம் பலவிதம். என் வாழ்வில் எனக்கு அறிமுகமானவைகளில் சில முக்கிய அறிமுகங்கள்...!! நான் கருவில் உதித்த நொடி, நான் யாரென்று அறியாமலே எனக்காக பல இன்னல்கள் தாங்கிய என் தந்தை, தாயல்லவோ என் முதல் இனிய அறிமுகம். இவ்வுலகில் பிறந்த கணம் என் தாயின் தொப்புள் கொடி வழியே சுவாசித்து பழகிய எனக்கு என் நாசி வழி சுவாசிக்க அறிமுகம். என்னை அழவைத்தது மட்டுமன்றி என்னை பெற்றவளையும் துடிக்க வைத்தது. முதல் முத்தம், என்னை முதல் பார்வையில் ரசித்த, விரும்பிய என் பெற்றோரின் பாசம் அறிமுகம். முதல் வாய் சோறு, என் தாயின் இரத்தத்தையே உறி...
cool one... athenna genelia photo?... ithellaam too much-a theriyala??
ReplyDelete