சுகம் தருமே.!
சுகங்களை பகிர்ந்ததும், இதழ்கள் கலந்ததும்,
உயிர் அது நெகிழ்ந்ததும், உணர்வுகள் உறைந்ததும்,
நினைவுகள் மறந்ததும், நெஞ்சம் நிறைந்ததும்,
கனவுகள் கரைந்ததும், கற்பனை பிறந்ததும்,
மார்பில் புதைந்ததும், மனம் அது திறந்ததும்,
ஏனோ சுகம் தருமே.!
வெட்கம் தானாய் மலர்ந்திடுமே.!
Comments
Post a Comment