என்னுள் கலந்த தமிழே..!
மறக்க முடியா உயிர் நீ,
மறுக்க இயலா மெய் நீ,
தடுக்க முடியா வல்லினம் நீ,
தவிர்க்க முடியா மெல்லினம் நீ
விலக்க முடியா இடையினம் நீ..!
என் அமுதே,
என்னுள் கலந்த தமிழே,
உனையன்றி வேறு மொழி அறியேன் நான் ❤️❤️❤️
மறுக்க இயலா மெய் நீ,
தடுக்க முடியா வல்லினம் நீ,
தவிர்க்க முடியா மெல்லினம் நீ
விலக்க முடியா இடையினம் நீ..!
என் அமுதே,
என்னுள் கலந்த தமிழே,
உனையன்றி வேறு மொழி அறியேன் நான் ❤️❤️❤️
Comments
Post a Comment